CINEMA















புகைப்பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களுக்கு ரஜினி பாராட்டு
[ Wednesday, 02 January 2013, 06:06.15 AM ]
புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து வாழ்த்தினார்.
விரைவில் இம்சை அரசன் 23ம் புலிகேசி- 2
[ Wednesday, 02 January 2013, 05:57.24 AM ]
சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2'-க்கான கதை விவாதம் தொடங்கி உள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் பட எடிட்டர் மைக் மரணம்
[ Wednesday, 02 January 2013, 05:49.36 AM ]
ஹாலிவுட் படைப்பான லார்ட் ஆப் த ரிங்ஸ் படத்தில் சவுண்ட் எடிட்டர் ஆக பணிபுரிந்த மைக் ஹாப்கின்ஸ்(வயது 53) விபத்தில் மரணமடைந்தார்.
சாதனைகள் புரியும் தமிழ் ஈழ கலைஞன் சாந்தனின் படைப்புகள் (வீடியோ இணைப்பு)
[ Wednesday, 02 January 2013, 04:48.23 AM ]
புலம்பெயர் நாட்டில் திறமைகளோடு வளர்ந்து வரும் தமிழ் ஈழக் கலைஞர்களில் ஒருவரான சாந்தன், சிறந்த ஒளிப்பதிவாளராக தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
கடல் நாயகி துளசியின் பளீச் பேட்டி
[ Tuesday, 01 January 2013, 03:37.51 PM ]
படப்பிடிப்பிற்கு முன்பே கார்த்திக் மகனும், நானும் ஒன்றாக நடித்து பயிற்சி பெற்றோம் என்கிறார் துளசி.
இளைஞர்களுக்காக உருவாகும் “காதலை தவிர வேறொன்றுமில்லை”
[ Tuesday, 01 January 2013, 02:12.45 PM ]
நினைத்தேன் வந்தாய், ஹலோ, பிரியமானவளே போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி.
என்.டி.ஆருக்கு அடுத்து நான் தான்: சுமன்
[ Tuesday, 01 January 2013, 12:12.33 PM ]
பிரபல நடிகர் சுமன், கடந்த 35 ஆண்டுகளாக, திரையுலகில் நிலைத்து நிற்கிறார்.
2012ம் ஆண்டின் Top 10 Celebrities
[ Tuesday, 01 January 2013, 10:57.24 AM ]
தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்த முன்னணி நடிகர், நடிகைகளின் வரிசையை சினி உலகம் தெரிவு செய்துள்ளது.
தெலுங்கு பட உலகை கலக்கும் நித்யா மேனனின் புதிய போஸ்டர்
[ Tuesday, 01 January 2013, 08:40.01 AM ]
வெப்பம், 180 உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யா மேனன், தற்போது ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பாரிஸ் திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9
[ Tuesday, 01 January 2013, 08:21.17 AM ]
வித்தியாசமான, இயல்பான கதைக்களத்துடன் வெளியான வழக்கு எண் 18/9 நல்ல வரவேற்பை பெற்றது.
புத்தாண்டு கொண்டாடிய கனவு கன்னிகள்
[ Tuesday, 01 January 2013, 06:50.58 AM ]
திரையுலகின் கனவுகன்னிகளான சமந்தா,நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை பற்றி பேசியுள்ளனர்.
இரவுநேர விருந்துகளில் பிந்து மாதவி
[ Tuesday, 01 January 2013, 05:30.38 AM ]
கழுகு பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
மீண்டும் இணையும் நண்பர்கள்
[ Tuesday, 01 January 2013, 05:22.31 AM ]
சமுத்திரக்கனியும் சசியும் மீண்டும் புதிய படமொன்றில் இணையவுள்ளனர்.
பிரமாண்டமான Mega Night Live Show: திரையுலக பிரபலங்களின் பிரத்யேக பேட்டியை கண்டுகளிக்க
[ Monday, 31 December 2012, 04:18.52 PM ]
சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வாக Mega Night Live Show என்ற நிகழ்வு ரசிகர்களின் பேராதரவுடன் கோலாகலமாக நடந்தது.
கேரளத்து நடிகைகளுடன் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் விமல்
[ Monday, 31 December 2012, 02:56.47 PM ]
கேரளத்து நடிகைகள் தான் எனக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்கிறார் விமல்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last

No comments:

Post a Comment